Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 22:6

1 சாமுவேல் 22:6 தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 22

1 சாமுவேல் 22:6
தாவீதும் அவனோடிருந்த மனுஷரும் காணப்பட்ட செய்தியைச் சவுல் கேள்விப்பட்டான்; சவுல் கிபியாவைச் சேர்ந்த ராமாவில் ஒரு தோப்பிலே உட்கார்ந்து, தன்னுடைய ஊழியக்காரர் எல்லாரும் தன்னைச் சூழ்ந்துநிற்க, தன் ஈட்டியைத் தன் கையிலே பிடித்துக்கொண்டிருக்கும் போது,

Tamil Indian Revised Version
தாவீதும் அவனோடிருந்த மனிதர்களும் காணப்பட்ட செய்தியை சவுல் கேள்விப்பட்டான்; சவுல் கிபியாவைச் சேர்ந்த ராமாவில் ஒரு தோப்பிலே உட்கார்ந்து, தன்னுடைய ஊழியக்காரர்கள் எல்லோரும் தன்னைச் சூழ்ந்து நிற்க, தன் ஈட்டியைத் தன் கையிலே பிடித்துக்கொண்டிருக்கும்போது,

Tamil Easy Reading Version
ஜனங்கள் தாவீது மற்றும் அவனது ஆட்கள் மூலம் சேர்ந்து வருவதை சவுல் கேள்விப்பட்டான். அவன் கிபியா மேட்டில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்துகொண்டிருந்தான். அவனது கையில் ஈட்டி இருந்தது. அதிகாரிகள் அவனைச் சுற்றிலும் நின்றுகொண்டிருந்தனர்.

Thiru Viviliam
தாவீதும் அவருடன் இருந்த வீரர்களும் கண்டுபிடிக்கப்பட்டதைச் சவுல் கேள்விப்பட்டார். கிபயாவிலிருந்த மலைமீது தமாரிஸ்கு மரத்தின் கீழ் சவுல் கையில் தன் ஈட்டியை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அவருடைய எல்லா அலுவலர்களும் அவரைச் சூழ்ந்து நின்றனர்.

Title
சவுல் அகிமெலேக்கின் குடும்பத்தை அழிக்கிறான்

1 சாமுவேல் 22:51 சாமுவேல் 221 சாமுவேல் 22:7

King James Version (KJV)
When Saul heard that David was discovered, and the men that were with him, (now Saul abode in Gibeah under a tree in Ramah, having his spear in his hand, and all his servants were standing about him;)

American Standard Version (ASV)
And Saul heard that David was discovered, and the men that were with him: now Saul was sitting in Gibeah, under the tamarisk-tree in Ramah, with his spear in his hand, and all his servants were standing about him.

Bible in Basic English (BBE)
And news was given to Saul that David had been seen, and the men who were with him: now Saul was in Gibeah, seated under the tree in the high place, with his spear in his hand, and all his servants were in their places before him.

Darby English Bible (DBY)
And Saul heard that David was discovered, and the men that were with him. Now Saul was sitting in Gibeah under the tamarisk upon the height, having his spear in his hand, and all his servants were standing by him.

Webster’s Bible (WBT)
When Saul heard that David was discovered, and the men that were with him, (now Saul abode in Gibeah under a tree in Ramah, having his spear in his hand, and all his servants were standing about him;)

World English Bible (WEB)
Saul heard that David was discovered, and the men who were with him: now Saul was sitting in Gibeah, under the tamarisk tree in Ramah, with his spear in his hand, and all his servants were standing about him.

Young’s Literal Translation (YLT)
And Saul heareth that David hath become known, and the men who `are’ with him, and Saul is abiding in Gibeah, under the grove in Ramah, and his spear `is’ in his hand, and all his servants standing by him.

1 சாமுவேல் 1 Samuel 22:6
தாவீதும் அவனோடிருந்த மனுஷரும் காணப்பட்ட செய்தியைச் சவுல் கேள்விப்பட்டான்; சவுல் கிபியாவைச் சேர்ந்த ராமாவில் ஒரு தோப்பிலே உட்கார்ந்து, தன்னுடைய ஊழியக்காரர் எல்லாரும் தன்னைச் சூழ்ந்துநிற்க, தன் ஈட்டியைத் தன் கையிலே பிடித்துக்கொண்டிருக்கும் போது,
When Saul heard that David was discovered, and the men that were with him, (now Saul abode in Gibeah under a tree in Ramah, having his spear in his hand, and all his servants were standing about him;)

When
Saul
וַיִּשְׁמַ֣עwayyišmaʿva-yeesh-MA
heard
שָׁא֔וּלšāʾûlsha-OOL
that
כִּ֚יkee
David
נוֹדַ֣עnôdaʿnoh-DA
was
discovered,
דָּוִ֔דdāwidda-VEED
men
the
and
וַֽאֲנָשִׁ֖יםwaʾănāšîmva-uh-na-SHEEM
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
were
with
אִתּ֑וֹʾittôEE-toh
Saul
(now
him,
וְשָׁאוּל֩wĕšāʾûlveh-sha-OOL
abode
יוֹשֵׁ֨בyôšēbyoh-SHAVE
in
Gibeah
בַּגִּבְעָ֜הbaggibʿâba-ɡeev-AH
under
תַּֽחַתtaḥatTA-haht
a
tree
הָאֶ֤שֶׁלhāʾešelha-EH-shel
in
Ramah,
בָּֽרָמָה֙bārāmāhba-ra-MA
having
his
spear
וַֽחֲנִית֣וֹwaḥănîtôva-huh-nee-TOH
hand,
his
in
בְיָד֔וֹbĕyādôveh-ya-DOH
and
all
וְכָלwĕkālveh-HAHL
his
servants
עֲבָדָ֖יוʿăbādāywuh-va-DAV
were
standing
נִצָּבִ֥יםniṣṣābîmnee-tsa-VEEM
about
עָלָֽיו׃ʿālāywah-LAIV

1 சாமுவேல் 22:6 ஆங்கிலத்தில்

thaaveethum Avanotiruntha Manusharum Kaanappatta Seythiyaich Savul Kaelvippattan; Savul Kipiyaavaich Serntha Raamaavil Oru Thoppilae Utkaarnthu, Thannutaiya Ooliyakkaarar Ellaarum Thannaich Soolnthunirka, Than Eettiyaith Than Kaiyilae Pitiththukkonntirukkum Pothu,


Tags தாவீதும் அவனோடிருந்த மனுஷரும் காணப்பட்ட செய்தியைச் சவுல் கேள்விப்பட்டான் சவுல் கிபியாவைச் சேர்ந்த ராமாவில் ஒரு தோப்பிலே உட்கார்ந்து தன்னுடைய ஊழியக்காரர் எல்லாரும் தன்னைச் சூழ்ந்துநிற்க தன் ஈட்டியைத் தன் கையிலே பிடித்துக்கொண்டிருக்கும் போது
1 சாமுவேல் 22:6 Concordance 1 சாமுவேல் 22:6 Interlinear 1 சாமுவேல் 22:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 22